Но опять же, я понимаю что это крайне пздц маловероятно, но, если между проверкой на закрытие и попыткой закрытия, канал в эти микросекунды умудрится закрыть, то всё опять встанет намертво)
அதனால் ஏற்பட்டுள்ள நம் பண்பாட்டுக்கு எதிராக என்ன நடந்துக்கொண்டிருக்கிறது...
நம் தமிழ் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள்...
வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை.. வேலைவாய்ப்பில் நடந்து கொண்டிருக்கிற நிகழ்வு...👇👇 👇👇👇👇👇👇 💯ஒரு நுழைவு போட்டியில்.. 500க்கும் மேற்பட்ட நம் தமிழ் சொந்தங்கள் கலந்துகொள்கின்றனர்... அதில் 150 சகோதரர்கள் கடின பயிற்சி பெற்று போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.. மீதமுள்ள 350 சகோதரர்கள் எவ்வித பயிற்ச்சியும் பெறாமல்.. போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.... போட்டி நடைபெற்று முடிந்தது... போட்டியில் கடின பயிற்சி பெற்ற 150 சகோதரர்கள்.. 350 சகோதரர்களை விட அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தனர்... ஆனால் அந்த 150 சகோதரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு... Points ல் பின்னிலையில் உள்ள. 350 சகோதரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.. இது நியாயமான செயலா.. சொல்லுங்கள் சகோதரா... 150 சகோதர்களில் நீங்கள் வெற்றிபெட்டும் உங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டால்... நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா.... 🤔🤔🤔 சொல்லுங்கள் நண்பர்களே...
திறமை இருந்தும் "சாதி என்ற சாக்கடையால்..மறுக்கப்படுவது....
இதுபோன்ற பல கொடூர செயல்கள்... நடைபெற்றுக்கொண்டிருக்கிறதை... அழிக்க நாம் ஒன்றுபட கேட்கும்...
இந்த உணர்வுகளுக்காக....
கொஞ்சம் படியுங்கள்.. சகோதர சகோதரிகளே...
நமக்கு கீழ யாரும் இல்லை..
நாமும் யாருக்கு கீழேயும் இல்லை..என்ற பகுத்தறிவோடு இதை உண்மையாக உணர்ந்தால்..
சாதி வேர் அறுக்கப்படும்.... உண்மை தானே....
சாதி வேண்டாம் என்று சொல்ல... துணிவான என் "தமிழ் சொந்தங்கள்" இருந்தால்..
சொல்லுங்கள்.....🙏🙏
நம் தமிழினத்திற்காக....🙏🙏 ....
ஒன்று சேர்வோம் சாதி கலைந்து தமிழர்களாக......👍
தயவுசெய்து ஆதரவு கொடுங்கள்...🙏🙏🙏
💯தமிழர்களாக ஒன்றுபடுவோம்...
இந்த பதிவு 💯அரசியல், 💯மதம், சாதி 💯 சார்ந்தது அல்ல...💯